ஒரே பாடத்திட்டம் · ஒரே பயிற்றுவிப்பு முறை · சிறந்த தலைமைமுறை
United Islamic Academy for Primary Education (UIAPE) என்பது குழந்தைகளுக்கு குர்ஆன்–ஸுன்னா அடிப்படையிலான, வயதுக்கேற்ற மற்றும் முறையான இஸ்லாமியக் கல்வியை வழங்கும் ஒருங்கிணைந்த கல்வி அமைப்பாகும்.
2024 முதல் தொடரும் ஒருங்கிணைந்த இஸ்லாமியக் கல்விப் பயணம்.
United Islamic Academy for Primary Education (UIAPE) என்பது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் மத்ரஸாக்களை ஒருங்கிணைத்து, குழந்தைகளுக்கு குர்ஆன்–ஸுன்னா அடிப்படையிலான, வயதுக்கேற்ற மற்றும் முறையான இஸ்லாமியக் கல்வியை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட கல்வி அமைப்பாகும்.
2024 ஆம் ஆண்டு ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு, தமிழகத்தின் சில பகுதிகளில் அறிமுக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு UIAPE-ன் செயல்பாடுகள் தொடங்கப்பட்டன.
இன்று நான்கு மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் கல்விப் பணியை முன்னெடுத்து வருகிறது.
அனைத்து கிளைகளிலும் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.
தமிழகம் முழுவதும் செயல்படும் மத்ரஸாக்களை ஒருங்கிணைத்தல்.
ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி ஒருமைப்பாட்டை உருவாக்குதல்.
மாவட்ட மற்றும் கிளை அளவில் கல்விச் செயல்பாடுகளை கண்காணித்தல்.
குழந்தைகளின் வயது மற்றும் புரிந்துகொள்ளும் திறனுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட இஸ்லாமியக் கல்வி.
பூந்தோட்டம் & அரபி மொழி
தாரீக், ஆதாப், அகீதா, அரபி மொழி, இபாதா போன்ற அடிப்படைப் பாடங்கள்.
இஸ்லாமிய வரலாறு, நற்பண்புகள், கொள்கைகள், அரபி மொழி மற்றும் வணக்க வழிமுறைகள்.
பெற்றோர்கள் குழந்தையின் கல்விப் பயணத்தில் ஒரு பங்காக இருக்கலாம்.
எங்கள் ஆன்லைன் தளத்தின் மூலம் குழந்தையின் முன்னேற்றத்தை அறிந்து கொள்ளலாம்.
UIAPE குழந்தைகளுக்கு அறிவை வழங்குவதோடு, அந்த அறிவை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் வழிமுறையையும் கற்பிக்கிறது.
Spreading the Message of Islam
Welfare & Financial Assistance
Zakat Collection & Distribution
Islamic Education for Young Minds
Shaping Bright Futures
Health, Teamwork & Discipline